dr.habibullah is a senior consultant paediatrician and an adolescent psychologist. His medical interviews are published in almost all tamil dailies and famous weekly magazines of tamilnadu. Here he answers all questions concerned with child health and adolescent medicine.His medical interviews are educative and informative.It is published here for the benefit of young parents and care-takers who have interest in the physical,emotional,educational and psychological aspects of young children and teenagers.

Friday, January 6, 2012

PARENT CIRCLE - an ideal magazine to every mother


Last month a four year old child died while eating a piece of banana fruit. When the news appeared in local dailies and media, it gave a lot of shock wave in every household and every mother was invariably panicked and they were all worried about  the health aspect of their precious innocent young children. PRIMEX SCANS AND LABS - a chennai based medical firm was very much concerned about the safety aspect of these young and innocent kids. They immeadiately arranged a child - safety programme for the mothers, parents and teachers at Bamboola school in adayar.

DR.HABIBULLAH consultant paediatrician and adolescent psychologist of chennai was asked by the management to conduct an awareness programme for parents and teachers at Bamboola school. when the programmae is over I got an opportunity to meet a polite, modest and an energetic noble lady, Mrs.Nitya Varadarajan, managing editor of the prestigious 'PARENT CIRCLE' magazine. She was simply sitting with the parents in the back row and was taking some notes. I thought she was a teacher. To my surprise she happened to be the managing editor of the above said magazine. Very simple woman indeed. She politely asked me would I prefer to give an interview to her magazine over phone. I was little bit reluctant to reply to her question, but gave my conscent. Within two days her junior Mrs.Shaswathi telephoned me and asked many questions concerned with child-safety measures. In fact I have not read Parent Circle magazine before. When I got the magazine, I wonder how did I miss reading the great educative magazine. I very honestly suggest that every mother should regularly read this wonderful magazine and invite others to read and understand it. A good magazine, that devote its attention totally to educate parents, teachers and young children. 

parent circle
an interesting educative magazine
for the welfare of young children and adolescents

a medical interview on
safety in schools
senior consultant paediatrician
adolescent psychologist

Thursday, December 8, 2011

shyness in children and teens

குழந்தைகளின் கூச்ச சுபாவம் பற்றி
மிகவும் தெளிவாக விளக்கம்
தருகிறார் பிரபல குழந்தை மருத்துவ நிபுணர்
டாக்டர்.அபிபுல்லா அவர்கள்.
இந்த கூச்ச சுபாவம் எவ்வாறு உருமாறி
சந்தேகம் மற்றும் பொறாமை குணங்களை
உருவாக்குகிறது என்பதை அருமையாக
வாசுகி இதழில் வெளிவந்து பலராலும்
பாராட்டப்பட்ட மருத்துவ கட்டுரை இது.

vaasuki tamil magazine

வாசுகி இதழில் வெளியான பிரபல குழந்தை மருத்துவ
நிபுணர் டாக்டர்.அபிபுல்லாவின் ஒரு மருத்துவ பேட்டி.

dr.habibullah's interview in vasuki tamil magazine

வாசுகி இதழில் பிரபல குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர்.அபிபுல்லா அவர்கள் தொடர்ந்து எழுதி வந்த, குழந்தைகள் நலம் பற்றிய விரிவான மருத்துவ தொடர் 
பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் 
வேண்டுகோளுக்கு இணங்க இந்த 
இணைய தளம் வாயிலாக
மீண்டும் பிரசுரம் ஆகிறது  

குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் எவ்வாறு உணர்சிகளால்
பந்தாட படுகிறார்கள் என்பதை
மிகவும் சிறப்பாக விளக்குகிறார்
பிரபல குழந்தை மருத்துவ நிபுணர்
டாக்டர்.அபிபுல்லா அவர்கள்
வாசுகி தமிழ் இதழுக்கு
அவர் அளித்த விசேச பேட்டி
இங்கு வாசகர்களுக்காக இணைய தளத்தில்
பிரசுரம் ஆகிறது.
பெற்றோர்களால் குறிப்பாக தாய்மார்களால்
விரும்பி வரவேற்கப்பட்ட கட்டுரை இது.

Wednesday, December 7, 2011

dr.habibullah's interview in dinakaran

பிறக்க போகும் குழந்தையின் வளர்ச்சி பற்றியும், தாயின் பிரசவ வலியை எப்படி
குறைப்பது என்பது பற்றியும் மிகவும் தெளிவாக விளக்குகிறார் - பிரபல
குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர்.அபிபுல்லா. தினகரன் நாளிதழில்
வெளிவந்த மருத்துவ பேட்டி வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க
இனைய தளத்தில் மீண்டும் பிரசுரம் ஆகிறது.


தினகரன் நாளிதழில் குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர்.அபிபுல்லா அளித்த 
சிறப்பு பேட்டி.தாய்மார்களின் சின்ன சின்ன சந்தேகங்களுக்கு மிகவும் 
தெளிவாக பதில் தருகிறார் டாக்டர்.அவர்கள்.